Aalap raju biography of barack
Aalap raju biography of barack
Biography of barack obama.
ஆலாப் இராசு
ஆலாப் இராசு | |
---|---|
பிறப்பு | 6 சூன் 1979 (1979-06-06) (அகவை 45) |
தொழில்(கள்) | பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர் |
இசைத்துறையில் | 2010– தற்போது வரை |
ஆலாப் இராசு (Aalap Raju) (பிறப்பு 6 சூன் 1979) இந்தியாவின் சென்னையைச் சேர்ந்த பின்னணி பாடகரும், கித்தார் இசைக் கலைஞருமாவார்.[1]ஹாரிஸ் ஜயராஜ் இசையமைத்த கோ திரைப்படத்திலிருந்து "என்னமோ ஏதோ" என்ற பாடலை பாடியது 2011ஆம் ஆண்டில் பல மாதங்களுக்கு இசை பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.
மேலும், சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான பிலிம்பேர் விருதையும் வென்றது. ஹாரிஸ் ஜயராஜ், தமன், ஜி.
Aalap raju biography of barack obama
வி. பிரகாஷ் குமார், தீபக் தேவ், டி. இமான், சிறீகாந்து தேவா போன்ற இசை இயக்குனர்களுக்காக இவர் பாடியுள்ளார். முகமூடி படத்திலிருந்து "வாய மூடி சும்மா இருடா", எங்கேயும் காதல் படத்தில் "எங்கேயும் காதல்", நண்பன் படத்தில் இடம்பெற்ற "எந்தன் கண் முன்னே" பாடலும், ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் "அகிலா அகிலா", "காதல் ஒரு பட்டர்பிளை" பாடலும் வந்தான் வென்றான் படத்தின் "அஞ்சனா அஞ்சனா", ஐய்யனார் படத்தின் "குத்து குத்து", யுவ் என்ற மலையாளப் படத்திலிருந்த